Monday, September 11, 2023

மரமறியா காதல் by Veena Shankar

 


மனம் மறத்து போன வேளையில் மரமே காதலர்களுக்கு மறைவானது மிகவும் மணமானது.

இப்படி ஒரு பூங்கா அமைந்திருந்தால் மரத்திற்கு மரம் பல வர்ணங்களில் மிளிரும், காதலர்களின் காதல் கொண்டாட்டம் போல

முகம் அறியா காதலுக்கு கூட மரம் தூது போகிறது.

பயமறியா கன்றுகள் மனமறிய , மரமறியா காதல் இங்கே உருவாகியது

 எவனோ வர்ணம் பூசியதில் பாவம் இவர்கள் குளிர் காய்கிறார்கள்

மரத்தின் உடலுக்கு மட்டுமே வர்ணம் என்பதால் கிளைகள் தப்பித்தன.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...