Tuesday, September 5, 2023

வந்தது மழையா? by Vidhya Nivash


 

வறண்ட காற்று கதிரவனின்

 தாக்கத்தில் ஓரே புழுக்கம்.மேகத்தின்

 கருணை தீடீரென ஆனால் அது கூட

 அனல் மேல் விழும் மழை துளிகள்

 ஆவியாக பறக்கிறது.இது என்ன

 அங்கு இருப்போரின் குரல் கேட்டு

 பரிதாபத்திலா இல்லை கோபத்திலா

 இந்த மேகங்கள் புள்ளி வைத்த

 இடத்தில் மட்டும் பெய்கிறது. சில

 நேரத்தில் சில மழைத்துளிகள்

 மெய்சிலிர்க்க வந்தென்ன!

வந்தது மழையா! கனவா!

3 comments:

  1. உண்மை வித்யா

    ReplyDelete
  2. மழை வந்தா நல்லா தான் இருக்கும் வந்தது கனவுதான் ஒரே வெயிலு வெளியில வாக்கிங் கூட போக முடியல சூப்பர் வித்யா

    ReplyDelete
  3. நன்றி தோழரே 😃

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...