நடப்பது .. நடந்தே தீருவது ..
என்று முடிவெடுத்தவனுக்கு,
கத்தி, கயிறு, ரோஜாப்பூ
மெத்தை எல்லாம் ஒன்று
தானே!
நின்றால் தான் ஆபத்து..
நட ராஜா… நீ நட ராஜா… !
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment