கருமையில் மிளிர்ந்த பறவை
மரத்தின் ஊடே கருமையில் செதுக்கிய
குருவியின் நிழல்
பின்னணியில் இருப்பது கருமை
நிறமா ? இல்லை மரத்தை
செதுக்கியதால் அதன் ஊடே தெரியும்
நீல வானமா?
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment