Friday, September 8, 2023

படமும் கருத்தும் by Vidhya Nivash

 


பூட்டும் கத்திரிகோலும் இது என்ன

 கூட்டணி ஒன்றிடம் ஒன்று மாட்டியது.

 இந்த இரண்டிற்கும் வேலையில்லை

 என யார் செய்த வேலை.இதை

 பார்த்தவுடன் தோன்றியது

 சுதந்திரம்.தேவையற்ற நேரத்தில்

 வாயை பூட்டிக்கொள். தேவையற்ற

 விஷயத்தை கத்தரி.ஆனால் யாரும்

 யாரிடமும் மாட்டிக் கொள்ளவில்லை

 வெறும் எண்ணமே.உன் வசம் நான்

 என் வசம் நீ என்று.இன்றைய

 சூழ்நிலையில் எங்கும் சுதந்திரம்.

 எந்த கட்டுப்பாடும் இல்லை கட்டுக்கு

 அடங்காத வெள்ளம் போல் இவை

 இரண்டையுமே தள்ளி விட்டு ஓடும்

 இளம் தலைமுறையை என்ன

 சொல்ல. 

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...