Friday, September 15, 2023

வியப்பு by Vidhya Nivash


 ஆச்சரியம் கலந்த உண்மை.சிறுகூடு

 பலரின் முயற்சியில் அல்லது ஒரே

 குடும்பத்தாரோ தெரியவில்லை சிறுக

 சிறுக கட்டிய வீடு இல்லை பிரசவ

 மருத்துவமனை.பல குஞ்சுகள் கண்

 திறந்து உலகை பார்த்த இடம் .பிரசவ

 காலத்தில் அடைக்காத்து

 குஞ்சுப்பொரிக்க என்று ஒரு கூடு

 மறைவாக யாரும் நடமாட

 இடம்.எவ்வளவு சின்ன

 உயிரென்றாலும் அதன் புத்தி கூர்மை

 வியக்க செய்கிறது.

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...