Wednesday, September 13, 2023

நீரும் உயிரும் by Vidhya Nivash

 

 

தண்ணீரில் மிதக்கும் உல்லாச வீடுகள்

 ஒரே கோட்டில் அடுக்கி வைத்தார்

 போல் மிதக்க மிதக்க பரவசம்

 சுற்றியும் தண்ணீர் .தண்ணீரில்

 விளையாடும் மீன் எங்கே செல்லும்

 விடுமுறைக்கு முகவரி தெரியாமல்

 சுற்றி ,ஓடும் ஓடத்தில் ஏறி மறுகரை

 சேருமா அல்லது ஓடும் தண்ணீரில்

 அடித்து கடலில் சங்கமமாகி வேறு

 தேசம் செல்லுமா?

நீரும் அதில் வாழும் உயிரும் எங்கே

 போகும்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...