Tuesday, September 5, 2023

பறவையா! by Veena Shankar

 


வட்டத்துக்குள் சிக்கிய பறவையா? 


கூண்டை விட்டு வெளி வர துடிக்கும் பறவையா?


தனக்கு தானே எல்லையை வடிவமைத்த பறவையா?


உலகம் உருண்டை என்பதை உணர்ந்த பறவையா?


காதலியை தேடி உலா வரும் பறவையா?


அழகை ரசித்து படம் பிடிக்கும் மனிதருக்காக காட்சி கொடுக்கும் பறவையா?


தன்னை அழகு என்று சொன்னவரிடத்தில் மாட்டி கொண்ட பறவையா?


பறவைகள் பலவிதம், வட்டத்துக்குள் சிக்கும் போது எல்லாம் ஒரே விதம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...