எந்த கரடு முரடான பாதை
ஆனாலும் சமநிலை
நோக்கே சரியானது
வலியும் வலிமையும் ஒரே
கோட்டில்
வாழ்க்கை கடந்து செல்ல,
கடக்கும் பாதை
எதுவானாலும் கவனம்
கொண்டால் கடந்து விடலாம்
இலகுவாக
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
நன்று வீணா
ReplyDeleteகத்தியின் மேல் விழுந்து
ReplyDeleteகாலங்களை கடப்பது சுலபம்
பிறர் நாவின்
மேல் விழாத வரை
"நாவை விட கூர்மையான ஆயுதம் ஏது"?
--- சின்னா
அழகான உண்மை
Deleteநன்றி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete