Saturday, September 23, 2023

வலி நிவாரணிகளே by Vidhya Nivash

 


படித்ததில் பிடித்தது..

புத்தர் துறவு பூண்டத்திற்கு  தந்த

 விளக்கம் பிம்பிசாரருக்கு ..


புறநிலை பொருட்கள் தருவது

 இன்பமா இல்லை வெறும் வலி

 நிவாரணிகளே !அதை இன்ப ஊற்று

 என்று எந்த அறிஞன் ஏற்றுக்

கொள்வான்.


கோடை காலத்திற்கு தேவைப்பட்டது

 குளிருக்கு உதவா,அது போலவே

 லாபம் நட்டம்,இன்பம் துன்பம்,

ஆளுமை அடிமை,மகிழ்ச்சி வருத்தம்

 எதுவும் நிலையானது அல்ல.இந்த

 பொருள் தேடலும் நிலையான

 மகிழ்ச்சியையும் அமைதியையும்

 தருமா!! 

முதுமைக்காக காத்திருங்கள்! அது

 நிலையற்றது இந்த உறுதியான

 இளமையை விடுத்து எதற்காக

 நிலையற்றதிற்கு காக்க வேண்டும்

இரக்கமுள்ளவருக்கு இளமை,முதுமை,

குழந்தை என்ற வேறுபாடு இல்லை.

அறவோரின் வழியே சிறப்பு.

2 comments:

  1. முற்றிலும் உண்மையான கருத்து. நன்றி

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...