Friday, October 13, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

  


புலியை பார்த்து உறும

 தேவையில்லை


பாம்பை பார்த்து சீற தேவையில்லை


இருவரின் இருப்பிடத்தையும் மனிதன்

 ஆக்கிரமிக்காமல் இருந்தால் அது

 சிறந்ததே


 மாய பிம்பம் இது.

யாரும் போக இயலாத இடமும்

தலை கீழாக வளரும் மரமுமே சாட்சி


 இயற்கை கொடுத்த வரத்தை

 கரங்கோண்டு யாசித்து,

 இயற்கையையே அழிக்க நினைக்கும்

 மனிதனும் எதிர்கொள்ள வேண்டியது

 தான் இந்த இக்கட்டான சூழ்நிலை

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...