Tuesday, October 17, 2023

அசையா அசையும் நேரம் by Vidhya Nivash

 



பாறை எது உயிரெது என்றே

 தெரியவில்லை அது தீடீரென

 அசையும் போது தான் அதற்கும்

 உயிருக்கு என்று தெரியும்.

அசையாமல் அசையும் ஆளும் சில

 சமயம் வியப்பே. எந்நேரமும் சத்தம்

 எப்போது அடங்கும் என்பதைவிட

 தீடீரென பிறக்கும் குரலுக்கு வலிமை

 அதிகம்.ஒரு பேரதிர்வை உண்டாக்கும்.

அசையா அசையும் நேரம் யார்

 அறிவார்?

அறியும் நேரம் பிரளயமோ..

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...