Wednesday, October 4, 2023

மரம், மனிதன்,மனிதம் by Veena Shankar

  


மரம் எது? மனிதன் எது? மனிதம் எது ?

 முழிக்கிறது சிறிய விழி கொண்ட

 யானை


மூலையில் அமர்ந்தாலும் மூளை

 இயங்கவில்லை


முடிவை எதிர்நோக்கி இருந்தாலும்

 முகமூடி தேவையில்லை


சிந்தனை யாருக்காக இருந்தாலும்

 சிரம் கவிழ அமைதியில்லை


மனிதனை ஆட்கொண்ட மரம்,

 செயலால் மனிதம் வென்றது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...