Sunday, October 15, 2023

பயணம் எதற்காக by Veena Shankar



 விரிந்தது உலகம்

 பறந்தது மனது

சிறந்தது தருணம்

துறந்தது நினைவு


வான் தாண்டி பயணம் போகும் போது

 மனமும் உடலும் சுமந்து செல்வது

 பசுமையான நினைவுகளும்

 அருமையான ஸ்நேகங்களும்



 இந்த பயணம் எதற்காக?

படிப்பதற்காக உதயமாவதா?

பிடிவாதத்தால் செல்வதா?

குடியுயர வேண்டி பறப்பதா?

குடியுரிமை கிடைக்கும் என்ற

 நம்பிக்கையில் கடப்பதா ?

அடி மேல் அடி வைத்து தாவுவதா?

கொடி நாட்ட விரும்பி செல்வதா?

ஓடி ஓடி சளைக்காமல் எட்டுவதா?

நிர்பந்தத்தால் உடன் செல்வதா?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...