Wednesday, October 18, 2023

ஓங்கில் by Vidhya Nivash


 கொஞ்சும் குழந்தை நீ ...

 நீ துள்ளி துள்ளி குதிக்கும் அழகை

 அள்ளி கொஞ்ச முடியாதா குழந்தை நீ..

 இத்தனை சுறுசுறுப்பு இரவிலாவது

 உறங்குவாயா ....

வளுவளுப்பான மெத்தை போல்

 தேகம் மனம் அதில் வளுக்குதே..

சொன்னதை செய்யும் அழகியே நீ..

 உன் தோழியோடு விளையாடும்

 அழகை பார்க்க துள்ளும் உள்ளம்

 குழந்தையாகி போகுதே..

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...