Friday, November 10, 2023

நிஜத்தின் நிழல் by Veena Shankar

 


நிஜத்தில் மிதிப்பதை விட நிழலை மதித்தாலே வெற்றி நிச்சயம்

 நிஜத்தில் தந்தையின் கரத்தை உதறிய குழந்தை, நிழலில் அவன் தந்தையின் கரத்தை தேடுகிறது

நிஜம் சரியாக இருக்க வேண்டும், நிஜத்தின் நிழல் நிலத்தில் படும் போது அதை பின்பற்ற தயாராக இருக்கிறது மற்ற கால்கள்

இரண்டு நிஜத்திற்கு பாலம் நிழல் தானோ?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...