Wednesday, November 8, 2023

பற பற by Vidhya Nivash


 செவ்வானத்தில் இது என்ன வண்ண

 ஓவியங்கள் சூரியன் மறைய

 முளைத்த வண்ண ஓவியங்கள் யார்

 காண வந்தாயோ உன்னை காண

 இங்கு பிறந்த புது கனவுகள்

 மண்ணில் வேரூன்ற விண்ணில்

 பறக்கிறது மனம். தினம் தினம் புது

 புது வடிவம் பூண்ட மேகங்களே என்

 கனவும் சேர்ந்து உயர உயர பறந்து

 செல்லுங்களே. 

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...