Friday, November 3, 2023

சிந்தாமல் சிதறாமல் by Vidhya Nivash

 


நீருக்குள் கட்டிடமா இல்லை நீரில்

 மிதக்கும் கட்டிடமா...எதுவோ நீரை

 காட்டி கூட்டப்பட்ட கட்டணம் அதிகம்.

ஆத்தங்கரையில் அமர்ந்து காத்தாட

 உணவு சாப்பிட போய். குளிர்

 ஊட்டப்பட்ட அறையில் அமர்ந்து நீரை

 பார்க்க பல தாள்களை சிந்தி .அங்கே

 கிடைக்கும் அரை கிளாஸ் தண்ணீரை

 சிந்தாமல் சிதறாமல் குடிக்க பதறும்

 மனம்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...