Thursday, November 2, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


இரு கால்களில் நின்றாலும் இரையை

 தேடுவதில் கவனமும் பார்வையும்

 ஒன்றே


 நளின நடையும் 

கூரிய கண்களும்  

இலகுவான எடையும்

அழகிய அலகும்

வெண்பட்டு உடலும்

செடியில் பற்றுதலும்

வளமை உன் வலிமை

என்னை எதிரே கண்டாலும்


என் மனதை மாற்றியது, உன்னை

 வேட்டையாடமல் விட்டு விடுகிறேன்

நீ என் மனம் விட்டு என்றும் நீங்காதே !

 பறவையே!


உன்னை வேட்டையாடும் மனம் போய்

 ரசிக்க தூண்டுதே!


ஓஹோ! என் அகவையும் கூடுதோ! 


மனம் மாற்றம் கண்டதோ?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...