Thursday, November 9, 2023

அரைவட்ட நிலா by Vidhya Nivash


 அரை வட்ட நிலா மஞ்சளில் ஜோலிக்க. அடுக்குமாடி கட்டிடம் மெல்ல அதை தொட துடிக்க. நிலாவா இல்லை டார்ச் லைட்டா இத்தனை வெளிச்சம் . வெள்ளி வண்ண நிலா இங்கு மஞ்சள் ஆனது ஏன்? மஞ்சள் காமாலையா ! இல்லை சூரியனை விழுங்கியதா!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...