Monday, November 27, 2023

அதிகாலை ஆராய்ச்சி by Vidhya Nivash

 


யாரோ போக்கஸ் லைட் வச்சு அடிக்கிறாங்க என்று எட்டி பார்த்தா.பௌர்ணமியில் இன்னும் அதிகமாக வெளிச்சம் எங்கும். யாரோ கார்த்திகைக்கு நிலவை சுற்றி விட்டு சங்கு சக்கரம் விட்ட மாதிரி அதிகாலையில் இது என்ன என்று உற்று பார்த்தால் வானூர்திகளின் அணிவகுப்பு ஏன்? என்று தெரியவில்லை ..அதிகாலையில் இரவின் காவலனை ஆராய்ச்சி செய்ய வைத்தது அந்த சங்கு சக்கர காட்சி.

1 comment:

  1. அருமை. சிந்தனையை தூண்டி விட்ட நிலவும், வித்யாவின் வார்த்தை ஜாலமும்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...