Friday, November 10, 2023

இந்த வார படமும் கருத்தும் by Vidhya Nivash

 


கண்ணாடி என்று பார்ப்பவருக்கு

 தோன்றும். இது கண்ணாடியில்லை

 என் நிஜத்தை காட்டும் நிழற்படம்

 சுமக்கும் சட்டகம் . எனக்கு பின்னால்

 நடப்பதையும் ,கடந்து வந்த

 பாதையையும்,முதுகில் பதிந்த

 தழும்புகளையும் தினமும் பார்த்து

 சரிசெய்து கொள்ள எடுத்த முயற்சி .

 ஒரு முறை திரும்பி பார்  .இந்த நிறம்

 மாறும் உலகில் கருப்பு வெள்ளையே

 நிரந்தரமானது .அதுவும் சாயம்

 போகுது.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...