நீலகடலில் மிதக்கும் திமிங்கலம் மெல்ல உடலை மேலும் கீழும் அசைத்து வளைந்து நெளிந்து போவது போல் நீல வானில் நீ மிதப்பதை பார்க்கும் போது வானமே மடங்கி விரிந்து செல்ல. மெல்ல மெல்ல உடலை திருப்பி காற்றை மெதுவாக தள்ளி செல்லும் அழகை பார்க்க நீல வானில் திமிங்கலம் நீந்துவது போல் மகிழ்ச்சி.

ஆம் உண்மை. வானத்தில் மிதக்கும் பறவையும் கூட. அழகு படைப்பும் படமும் வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDeleteஅழகான உவமை 👌👌
ReplyDeleteநன்றி கிருத்திகா
ReplyDelete