Friday, November 17, 2023

ஓரே சாவி by Vidhya Nivash

 


யாரோ இவன் யாரோ இவன் என்

 வானில் புதிதானவன் . அடே எப்பா

 மாடி பஸ் தான் தெரியும். இது மாடி

 பிளைட் எம்மாம் பெரிசு. குளிக்க கூட

 வசதிருக்கு, படுத்து தூங்கவும் வசதி

 இருக்கு ஆன தூக்கம் வருமா...

 ஆச்சரியத்திலே நொடிகள் கடக்க

 எப்படி தூக்கம் வரும்.சொகுசு

 கண்ணா சொகுசு.துட்டு துட்டு போதும்

 பளபளக்கும் விமான பயணம் என்ன

 விண்ணுலகே தவழ்ந்து வரும்

 அருகில்... ஓரே சாவி போட்டால்

 போதும் திறக்கும் பூலோகம்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமை வித்யா. பணம் என்றுமே மந்திர சாவி தான். இருந்தாலும் கஷ்டம், இழந்தாலும் கஷ்டம்

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...