Friday, November 3, 2023

படமும் கருத்தும் by Veena Shankar

 


இரையே இலக்கு எனக்கு

எட்டிப் பிடிக்கும் இடத்தில் 

 எட்ட நின்று பார்ப்பது கூடாது என்

 அகவைக்கு

அகத்தியும் ருசிப்பேன்

 அகண்ட கால் வைத்து கார் ஆனாலும்

 சரி   

 ஏறிடிவேன், பிடித்திடுவேன், 

ஆனந்த நடனம் செய்திடுவேன்

என் இனம் பசியாற உதவிடுவேன் 

நீயும் விருப்பம் கொண்டால்

 மானிடனே! சொல்லிவிடு என்னிடம்

உன் பசி தீர்க்க நானே பலியாகும்

 போது 

இந்த தழை மட்டும் எம்மாத்திரம்

 எனக்கு

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...