Wednesday, November 15, 2023

ஒற்றை மலர் by Veena Shankar

 


ஒற்றை மலர் சூடினாலே அழகு என் காதலி


முகம் காட்ட மறுத்தாலும் உன்


 கூந்தலும் அதில் சூடியுள்ள மலர் அலங்காரமும்


 சொல்லுமே உன் மொத்த அழகை


திரும்ப முன்னே வந்து காணவும் வேண்டுமே


கண்டு நான் மயங்கி விழ

2 comments:

  1. இந்த காதலுக்கு
    . இங்கே மல்லிகை அல்லவா மயங்கி விழும்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிருத்திகா

      Delete

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...