Wednesday, November 1, 2023

ஊர் காவலன் by Vidhya Nivash

 


படித்ததில் பிடித்த வரி ஓரே நிலவு

 தான் உலகிலுள்ள எல்லா குளத்திலும்

 மிதக்கிறது.

அழகான வரி .

ஓரே நிலவு உலக உருண்டையில்

 மேலும் கீழுமாக சுற்ற, இடையில்

 தேயவும் வளரவும் யார் கற்றுத்தர,

 உறங்கா கண்களுக்கு ஒளியாக,

 நடுநிசியில் துணையாக கூட வர.

 எல்லா ஊரிலும் நீ காவலன் தான்..

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...