Tuesday, April 4, 2023

வா!வா!தலை(வா)! by Veena Shankar

 


வா! வா! தலை (வா)!


மாற்றம் கொள்ள -(வா)உடலை வலிமையாக்க -(வா)


மகிழ்ச்சி கொள்ள -(வா) மனதை இளமையாக்க - (வா)


வெற்றி கொள்ள- (வா) வாழ்வை இனிமையாக்க -(வா)


யுத்தம் கொள்ள- (வா)

தோளை செழுமையாக்க- (வா)


தலைமை கொள்ள -(வா) சரியான

முடிவெடுக்க -(வா)


குளுமை கொள்ள -(வா) எண்ணத்தை 

பாதுகாக்க -(வா)

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...