Monday, April 10, 2023

நிலவும் புதிரா by Veena Shankar

 


நிலவும் புதிரா


தாயின் வயிற்றில் பிறந்த குழந்தை, குடும்பத்தின் விளக்காவது போல் இரவின் மடியில் மேகத்தினை விலக்கி பூத்த நிலவு எத்தனை அம்மாக்களுக்கு தன் குழந்தையின் நிலாச்சோறு ஊட்ட உதவியிருக்கும். இதுவும் புதிரா? 


அல்லது 


வெண்மேகத்தின் ஊடே நிலவும் வந்தது தன் வெளிச்சத்தை பூமியில் காண வேண்டி பூமிக்கு கிடைத்த பொக்கிஷமா? 


அல்லது


தன்னை சிறுமைபடுத்திக் கொண்டு மேகத்திற்கு வழி விட்ட நிலவு நாம் செய்த புண்ணியமா?

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...