Saturday, April 1, 2023

எதில் பயணம் by Veena Shankar



 கடலின் ஆழத்தை அளக்க நீர் அலையில் மிதக்கும் அழகான வாத்துக்கள்.


நடைபயிற்சியின் அவசியத்தை உணர்ந்தவைகள்


படகு சவாரி தேவையில்லை என்று சொல்கின்றன


தெளிந்த நீரோ தேங்கிய நீரோ உணவும் உறைவிடமும் ஆங்கே


ஆண் பறவை வழிகாட்ட, பெண் பறவை தொடர, வாழ்க்கையின் முதல் பயணம் எதிர்காலத்தின் வளமான பயணம்


எதில் பயணம்


நடைப் பயணம் சிக்கன பயணம்


மிதிவண்டி பயணம் ஆரோக்கிய பயணம்


இரு சக்கர வாகன பயணம் களிப்பூட்டும் பயணம்


நான்கு சக்கர பயணம்சொகுசு பயணம்


ரயில் பயணம் பொழுதுபோக்கு பயணம்


பேருந்து பயணம் உல்லாச பயணம்


விமான பயணம் மதிப்பூட்டும் பயணம்


இதில் எந்த பயணம் ஆகிலும் நம் வாழ்க்கை பயணமே ஆபத்தானது நாம் நம் வழி தவறினாலும் வார்த்தை தவறினாலும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...