Saturday, April 1, 2023

கருமை நிறம் by Veena Shankar



 கருமை நிறம்


கார்குழலின் இனிமையில்

 மயங்கினேன்

கருங்குயிலின் குரலில் லயித்தேன்

கார்மேகத்தின் விளைவில்

 குளிர்ந்தேன்

கார்வண்ணனின் அழகில்

 வெட்கினேன்

கருங்கூந்தலின் வளர்ச்சியில்

 மகிழ்ந்தேன்

கருநாகத்தின் விஷத்தன்மையில்

 அதிர்ந்தேன்

கார்விழியின் பார்வையில் மிதந்தேன்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...