Friday, April 28, 2023

பரவசம் by Vidhya Nivash

 


சில நேரம் இனிக்கும் வார்த்தைகள்

பல நேரம் கசப்பது ஏன்

அன்பாக பார்க்கும் பார்வை

சில மணித்துளிகளில் வெறுப்பாக

 போனது ஏன்

எது எப்படி போனாலும் காய்ச்சி பாலில்

 சில துளிகள் நீ கலக்க சரியான

 இனிப்புடன் உன்னை ஆவிபறக்க

 அடையும் போது கசப்பின்

 இனிப்பின் சங்கமம் பருக பருக

 பரவசம்

2 comments:

  1. உண்மையான பரவச நிலை அதை பருகும் பிரியர்களுக்கே உண்டானது

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...