Sunday, April 2, 2023

சேதி by Vidhya Nivash



 மாறி மாறி வீசும் காற்று தீடீர் என்று

 நின்று சேதி சொல்ல அடுத்து அடுத்து

 நகரும் மேகங்கள் சற்றன நின்று சேதி

 சொல்ல வண்டன வந்தது தேளென

 கொட்ட காலையில் இருந்த மனநிலை

 மாலையில் மாற வந்த சேதி தான்

 என்ன எதுவும் மாறும் இதுவும் மாறும்

 நாளை நல்ல சேதி தரும் என்று

 விடியலை நோக்கி நகரும் இரவு


2 comments:

  1. விடியலை நோக்கியே அனைவரின் எண்ணமும்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...