Monday, April 10, 2023

பயனில்லை மற்றும் பாசம் by Veena Shankar

 


பயனில்லை


தோண்ட தோண்ட கிடைத்தாலும் புதையல் பயனில்லை கிடைத்தவருக்கு வேறுவழியில்லாமல் அனைவரிடமும் பகிர்வதால்


அளவுக்கு அதிகமாக பாசம் வைத்தாலும் பயனில்லை கொடுப்பவருக்கு ஏமாற்றம் காத்திருப்பதால் 


பிரம்மிக்க வைக்கும் அளவு அழகு இருந்தாலும் பயனில்லை முதுமை அடைவதால்


கொட்டி கிடக்கும் செல்வம் கொண்டாலும் பயனில்லை அடைந்தவருக்கு பாதை மாறுவதால்


 பாசம்


தாய் பாசம் வலிமை மிக்கது


தந்தை பாசம் வாழ வைப்பது


சகோதரர் பாசம் உண்மை கொண்டது


சகோதரி பாசம் அரவணைத்து கொள்வது


விலங்கின் பாசம் நன்றியுள்ளது


எப்போதும் நண்பனின் பாசம் உயிருள்ளது.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...