Thursday, April 6, 2023

நினைவின் தாலாட்டு by Vidhya Nivash

 


உடல் மட்டுமே உறங்குகிறது

நினைவுகள் நடமாடுகிறது தூக்கத்தில்

என்ன அதிசயம் அதுவும் இந்த 

இயற்கை அழைப்புகள் கனவாக வந்து

 தீண்டுவது என்னென்பது

 அதிகாலையில் பெண்கள் குளிப்பது

 என்ன சமைப்பது என்ன,  திடுக்கிட

 கனவு ..

மனமும் உணர்வும் உறங்குவதே

 இல்லை அவ்வப்போது கனவாக வந்து

 நினைவை தாலாட்டுக்கிறது.

சில நேரம் ஆழ்மனதின் குவியல்கள்

 குலுக்கிட ஏன் இந்த கனவு என்று

 தெரியாமல் கண்ணில் பார்த்ததோ,

 படித்ததோ, கேட்தோ கொஞ்சம்

அடிவரை சென்று ஆட்டிவிடுகிறதோ

 நினைவை...



2 comments:

  1. முற்றிலும் உண்மை வித்யா. கனவிலும் தோன்றும் நிகழ்வுகள்.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...