Monday, April 3, 2023

புதையல் by Vidhya Nivash

 


தோண்ட தோண்ட புதையல் மண்ணும்

 பொன்னு தான் மண்ணை உயிராக

 நேசிப்பவருக்கு தெரியும்.

 மண்ணுக்காக உயிரையே விட்டவர்

 பலர். அவர்கள் சுவடே தெரியாமல்

 அதில் உல்லாசமாக உலா

 வருகிறோமோ.விடியல் முதல் அந்தி

 வரை உயிரே மண்ணாக புது

 விடிவுக்காக போராடினர்.

நவநாகரீகமாக வாழ்ந்த முன்னோர்கள்

 நம் மூத்தக்குடி என்னும் போது

 மெய்சிலிர்க்க அதை

 உலகறியாவிடிலும் நம் அடுத்த

 தலைமுறை அறிய வேண்டும் இல்ல. 


No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...