Saturday, April 8, 2023

அன்பும் பரிவும் by Veena Shankar

 


ஐந்தறிவு என்று சொல்லும் மனிதர்களுக்கு ஆறறிவு என்பதும் உண்மைதானா?


இருட்டறையில் வாழ்ந்தவளுக்கு கிடைக்குமா வெளிச்சம்? நீக்குமா அக இருளையும்? 

துணை என்றான பின் ஐந்தறிவோ ஆறறிவோ என்ற ஆய்வு தேவையில்லை


 வானத்து நிலவின் பிம்பம் நீரில் விழுந்ததால் அதை கைப்பற்ற ஆலோசிக்கும் பெண்ணும் தின்பண்டாமோ என்று ஏங்கும் பூனையும்


முகம் காட்ட மறுக்கும் பெண்ணும் பூனையும் நீரில் முகத்தை பார்க்கும் காட்சி


 வானத்து நிலவின் பிம்பம் நீரில் விழுந்ததால் அதை கைப்பற்ற ஆலோசிக்கும் பெண்ணும் தின்பண்டாமோ என்று செங்கும் பூனையும்


எஜமானின் வரவிற்காக காத்திருக்கும் இருவர் ஒன்று அன்பிற்காக மற்றொன்று பரிவிற்காக

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...