Tuesday, October 10, 2023

சின்ன சின்ன இதயங்கள் by Vidhya Nivash




நேற்றைய அனுபவம் ஒரு கல்யாண

 வீட்டிற்கு போன மாதிரி .நமக்கென

 சில மணி துளிகள் தேவைப்படுகிறது

 நம்மை அறிய அதுவும் அறியாத

 முகங்களுடன் பழக.இந்த அற்புத

 வாய்ப்பை ஏற்படுத்திய

 நெஞ்சங்களுக்கு நன்றிகள்

 பல.ஒற்றை சிந்தனையில் பல

 இதயங்கள் சேரும் போது ஒரு

 புதுவிதமான அனுப்பவம் இல்லை

 மீண்டும் பிறப்பது போல் மகிழ்ச்சி.

 ஒவ்வொரு மணி துளியும் இங்கே

 சிந்தாமல் சிதறாமல் சேர்த்து

 பின்னிய பின்னல்கள் ஒருவரின்

 அங்கமாக மாற அது எப்பேர்பட்ட

 பாக்கியம்.எண்ணங்கள் வண்ணமாக

 வயது வரம்பு இல்லை.விடா முயற்சி

 இருந்தால் எதுவும் சாத்தியமே.வீட்டின்

 நம்பிக்கை சிகரத்திற்கு மேலும்

 தன்னம்பிக்கை தரும் நேரம்.

இன்னமும் கூட மாறாமல்

 இருக்கும் சமூகத்திற்கு ஒரு புது

 பாதை பல தேவைப்படுகிறது.

அதற்கிடையே வெளி வந்த இந்த

 சின்ன சின்ன இதயங்கள் பலரின்

 புன்னகையை சுமக்க  காத்திருக்கு.







ஒவ்வொரு பெண்ணும் இந்த

 மாதத்தில் மட்டும் அல்ல.

 ஒவ்வொரு நாளும் ஒரு முறை நின்று

 பார்க்க வேண்டியது அவசியம். அதை

 உணர்த்த ,உணர்ந்து Saaisha ஆற்றும்

 தொண்டு மாபெரியது. அதிலிருக்கும்

 ஒவ்வொரு இதயத்திற்கும் இது

 சமர்ப்பணம். 

4 comments:

  1. அருமை. அனுபவாத்தை கண் முன் நிறுத்திய விதமும் பங்கு கொண்டதன் மூலம் கிடைத்த மகிழ்ச்சியும்.

    ReplyDelete
  2. மிக அருமை Dears.. மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐

    ReplyDelete
  3. நன்றி கிருத்திகா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...