Thursday, October 12, 2023

தண்ணீரில் வெண்மீன் by Vidhya Nivash

 


தத்தி தத்தி நீ நடக்க பனியும் உருகுதே

 இங்கு .கையில் தொடும் தூரத்தில் நீ..உன்

 வளுவளுப்பான மேனி பனிமலையில்

 சறுக்க, இத்தனை வேகமா , நீ

 தண்ணீரில் நீந்த கண்டு வியந்தேன்,

 தண்ணீரில் வெண்மீனோ .ஒரே

 மாதிரி உருவம் எப்படி கண்டுபிடிப்பாள் உன்

 தாய்.ஒரு அதிசய தோற்றம் பறவைகளில்

 ராணியோ.ஒரு சின்ன பிசிறுக்கூட

 இல்லாமல் உனக்கு வண்ணம் தீட்டியது

 யாரு..

2 comments:

  1. அருமையாக இருக்கிறது வெண்மீன், வித்யாவின் புதிய பெயரோடு. அருமை வித்யா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...