Friday, October 13, 2023

பற்றுதல் by Vidhya Nivash


 பற்றுதல்

 ஒரு சிறு துரும்பும் போதும் பற்றி படர.

ஒரு உறவை துண்டிக்க பல

 காரணங்களை காட்டும் மனம் ஏன் ?

 விடாமல் பற்றிக்கொள்ள

 காரணங்களை காட்டுவதில்லை.

அதிலும் மனதுடன் போராடி ஒரு

 துரும்பை பிடித்து ஜெயிக்கிற உள்ளம்

 ஒரு  கோயில்.

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...