பறவைகள் ஓய்வதில்லை இரை தேட
பருவநிலைக்கு ஏற்ப
இடம்பெயர்பவை. அதை பிடித்து,
அடைத்து செயற்கையாக எதை
கொடுத்தாலும், பழக்கினாலும்
பார்ப்பவருக்கு வேண்டுமானால்
மகிழ்ச்சி .அது இயல்பை மாறி அதற்கு
அது அதெப்படியோ?
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
உண்மை. அருமை வித்யா
ReplyDelete