Sunday, October 22, 2023

படையல் by Vidhya Nivash

 


படையல் அதுவும் வாய் பேசமுடியா உயிரை வைத்து .பண்டைய காலத்தில் உணவிற்காக தம் உயிரை காக்க அறியாமையில் நடந்தது.இன்று அறிவுகண் கல்வியால் திறந்த பிறகும் இது ஏன்? காய்கறிகளில் படையல் போட்டால் வேண்டாம் என்று சொல்வது யார்?

தன் உயிரையை காக்க இந்த ரத்த காவு ஏன்?அது தான் பூசணியும் எலுமிச்சையும் இருக்கே.

மறந்து போன ஒற்றை உலகமே உற்று நோக்கும், சிறு பிள்ளைக்கூட ரசிக்கும் ஒருவரை வைத்து எத்தகைய நல்ல செய்திகளை சொல்ல முடியும்.ஒரு வரியில் நீங்க சொல்லும் நல்ல விஷயம் பதியுமா?இல்ல அந்த கண்ணில் காணும் காட்சிகள் பதியுமா?இவ்வளவு விஷம் எதற்கு??

இந்த சைக்கோ கதைகள் ஏன்?? பெண்களை அதுவும் சிறு பிள்ளைகளை ஏன் இந்த கொடூர கதைகள்..உறங்கும் மிருகத்தை எழுப்பவா?

பேசப்பட வேண்டிய விஷயத்தை பேசாமல் அமைதி காப்பது ஏன்?


2 comments:

  1. உண்மையான கேள்வி தான். ஆனால் சாமி குற்றம் வந்து விடுமாம். அது தான் அந்த சாமி யின் கண் முன்னே பலி கொடுப்பதாம்

    உண்மையில் நான் நினைத்தது

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...