Thursday, October 26, 2023

பார்த்ததில் பிடித்த படம் by Vidhya Nivash

 


'இறுகப்பற்று ' இன்றைய

 சூழ்நிலைக்கேற்ப ரொம்ப அழகாக

 மூன்று குடும்பத்தை வைத்து

 உறவுகளில் வரும் பிரச்சனைகளை

 எப்படி தீர்ப்பது என்று

 சொல்லிருங்காங்க .கணவன்

 மனைவி இருவரும் பார்க்க வேண்டிய

 படம்.அது அவர்களுக்கிடைய மட்டும்

 இல்லை .ஒருவரின் புரிதல்,

விருப்பு,வெறுப்பு இப்படி பல எப்படி

 மன அழுத்தமாக மாறி

 உறவுமுறையில் இருந்து விலக

 செய்கிறது.எங்கோ இருப்பது எப்படி

கூட இருப்பவர் மேல் வெறுப்பை

 கொட்ட செய்யுது. இந்த நவீனமயம்

 இயல்பான வாழ்ககையில் புகுந்தால்

 உணர்ச்சிகள் எங்கே போகும்.பல

 அன்றாட பிரச்சனைகளை கலைந்த

 நல்ல படம்.

3 comments:

  1. எந்த ஓட்டிட்டேன்னு சொல்லிட்டு அப்படியே பாஸ்வேர்டு கொஞ்சம் குடுங்க நாங்களும் பார்க்கிறோம் கவிதை எழுதுறீங்க படம் விமர்சனம் பண்றீங்க என்ன தான் உங்களுக்கு தெரியாது போங்க - Chinna

    ReplyDelete
  2. நன்றி 😄 திரையரங்கில் வந்த படம்🙏

    ReplyDelete
  3. நல்ல படம் வெளிவருவதே தெரிவதற்குள்.. காணாமல் போய்விடுகிறது.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...