Sunday, October 15, 2023

சிலையும் சிந்தனையும் by Vidhya Nivash


 பிரம்மாண்டமான சிலையும்

 சிந்தனையும் கொஞ்சம் உற்று

 பார்த்தால் உண்மையாகவே யாரோ

 வெளி வருவதாக தோன்றும்.

மனத்தின் கற்பனை அவ்வளவு

 ஆழமானது.அப்படியே மூழ்கிய

 மனத்திலிருந்து கொப்பளிக்கும்

 குமிழ்கள் வெளியேற அது

 அமிலமாகவும் காரமாகவும்

 இல்லாமல் சமமாக இருந்தால்

 சுகமே.பிரம்மாண்ட உடல் வெளி

 உலகை காண துடிக்கிறதோ.

 ஆழ்கடலில் மூச்சுமுட்ட வெளியில்

 இளைப்பாற வந்ததோ.

5 comments:

  1. உண்மை வித்யா

    ReplyDelete
  2. நம் மனதின் கற்பனை இந்த பிரபஞ்சத்தை
    விட பெரியது நல்லா அழகா சொல்லி இருக்கீங்க
    இந்த கவிதையில வேதியலும் சேர்த்து வந்து இருக்கு
    எல்லாம் சப்ஜெக்ட்லயும் ஆல் ரவுண்டா இருக்கீங்க
    சூப்பர் வித்யா

    என்னோட தொகுப்பை இங்கே போஸ்ட் பண்றதுக்கு ரொம்ப நன்றி வித்யா

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. மனிதன் தன் மூலத்தை
    நோக்கியா தேடலில்
    தன்னை தயார்
    படுத்திக் கொண்டு
    பயணத்தை
    தொடங்கும் முன்

    ReplyDelete
  5. நன்றி சின்னா.அருமை🙏

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...