பிரம்மாண்டமான சிலையும்
சிந்தனையும் கொஞ்சம் உற்று
பார்த்தால் உண்மையாகவே யாரோ
வெளி வருவதாக தோன்றும்.
மனத்தின் கற்பனை அவ்வளவு
ஆழமானது.அப்படியே மூழ்கிய
மனத்திலிருந்து கொப்பளிக்கும்
குமிழ்கள் வெளியேற அது
அமிலமாகவும் காரமாகவும்
இல்லாமல் சமமாக இருந்தால்
சுகமே.பிரம்மாண்ட உடல் வெளி
உலகை காண துடிக்கிறதோ.
ஆழ்கடலில் மூச்சுமுட்ட வெளியில்
இளைப்பாற வந்ததோ.

உண்மை வித்யா
ReplyDeleteநம் மனதின் கற்பனை இந்த பிரபஞ்சத்தை
ReplyDeleteவிட பெரியது நல்லா அழகா சொல்லி இருக்கீங்க
இந்த கவிதையில வேதியலும் சேர்த்து வந்து இருக்கு
எல்லாம் சப்ஜெக்ட்லயும் ஆல் ரவுண்டா இருக்கீங்க
சூப்பர் வித்யா
என்னோட தொகுப்பை இங்கே போஸ்ட் பண்றதுக்கு ரொம்ப நன்றி வித்யா
This comment has been removed by the author.
ReplyDeleteமனிதன் தன் மூலத்தை
ReplyDeleteநோக்கியா தேடலில்
தன்னை தயார்
படுத்திக் கொண்டு
பயணத்தை
தொடங்கும் முன்
நன்றி சின்னா.அருமை🙏
ReplyDelete