தாய்மை அறியாது குழந்தையை பிரித்து பார்க்க
மடி தேடிய ஆறறிவு குழந்தையை எட்டி உதைக்க தெரியாத ஐந்தறிவு தாய்
தாகம் தீர்ப்பது தண்ணீர் மட்டுமல்ல , ஈரம் கொண்ட மனதும்
பசியடங்கா மனித சிறு காளைக்கு பசுவின் கொடை
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அண்ணாமலை படத்துல வந்தேன்டா பால்காரன் பாட்டுல இந்த பசுவை பத்தி அவ்வளவு அழகா வைரமுத்து ஐயா சொல்லி இருப்பாரு உங்கள் எழுத்து நன்று
ReplyDeleteநன்றி. என் நண்பர் ஒருவர் பகிர்ந்த படம் இது.
Delete