நாட்டை சுருட்டிய சிலை மனித
நேயத்தையும் சுட்டது
சிலைகள் ஒன்றான குணத்தில்
இருந்தாலும் மனிதன் வசம் இருக்கும்
போது வீண் தான்
குறி சரியாக இருந்தாலும் தவறியது
சிலை
மனம் சரியாக இருந்தாலும்
சூழ்நிலையால் தவறுவான் மனிதன்
சுட்டவன் சிரித்தான் இங்கே
சிலையாக,
தான் சுட்டாதால் கிடைத்த
விளம்பரத்தினால்
உயிர் விட்டவன் அழுதான் சிலையாக,
தன்னை சுட்டவனின் குடும்பத்தை
எண்ணி
மனிதநேயம் சிலையானது, அதை
மறந்த மனம் சிறையானது

கடைசி வரி மிக நன்று வீணா
ReplyDeleteஅப்படியே நான் எழுதுனதையும் கொஞ்சம் படிச்சிட்டு போங்க
நன்றி தோழரே
Deleteவறுமை
ReplyDelete-----------------
கடற்கரையில்
நிலவை பிட்டு
மணலை தொட்டு
பாவனையில்
பசியாற்றிக் கொண்டிருந்தாள்
சிறுமி
--சின்னா
சிறப்பு
Delete