Friday, September 22, 2023

படித்ததில் பிடித்தது by Vidhya Nivash

 


புத்தர் எப்படி துறவு பூண்டார் என்றால்

 அவர் கண்ட அந்த மூன்று காட்சிகள்

 அவரை துறவரத்திற்கு இழுத்தது

 என்பதே அனைவரும் அறிந்தது.அவர்

 கருவில் உண்டான முதலே அவர் ஒரு

 ஞானியாக, குடும்பத்தை துறப்பார்

 என பலவிதத்தில் அறியப்பட்டது . ஒரு

 காலக்கட்டத்தில் இளவரசராக போரை

 தவிர்க்க குடும்பத்தார் துன்புறக்

கூடாது என தான்விரும்பியே

 துறவை மேற்கொண்டார். இளமையில்

 இருந்தே பல கேள்விகள் ஏன் நம்

 வேலையை பிறர் செய்கிறார்கள்

 முதல் பிற உயிரை துன்புறுத்த கூடாது

 வரை நீண்ட அவர் சிந்தனைகள்

 நம்மையும் சிந்திக்க வைக்கிறது.

புத்தரும் அவரது தம்மமும் புத்தகத்தில்

 ஒரு வரி பசித்த நாய்கள்

 எலும்பின்மேல் இருந்து கொண்டே

 பட்டினிக் கிடத்தல் போல ,எதையும்

 அனுபவித்தும் திருப்தியுறுவதில்லை

 மேலும் வளரும் புறப்பொருள்

 தேடல்கள் இன்பமா . 

 தொடரும்...

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...