Monday, September 25, 2023

இந்த வார படமும் கருத்தும் by Vidhya Nivash

 


இன்றைய சூழ்நிலைக்கேற்ற படம்


நேற்றைய செய்தி உலுக்கியது

 அனைவரையும் கொஞ்சம்


பார்ப்பதற்கு பட்டுமெத்தை என்றாலும்

 நூலிழையில் மனம் தடுமாற எங்கும்

 ஆபத்து நிறைந்த வாழ்க்கை சரியான

 ஆதரவு, அரவணைப்பு குடும்பத்தில்

 இல்லையேல் மரணமே !!

3 comments:

  1. நன்று வித்யா

    ReplyDelete
  2. கத்தியின் மேல் விழுந்து
    காலங்களை கடப்பது சுலபம்
    பிறர் நாவின்
    மேல் விழாத வரை
    "நாவை விட கூர்மையான ஆயுதம் ஏது"?

    --- சின்னா

    ReplyDelete
  3. உண்மை.அருமை தோழரே. நன்றி

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...