ஷைலஜா அவர்களின் முத்தியம்மா
புத்தக விமர்சனம்.இவர்களின் முதல்
புத்தக வாசிப்பு.யாரோ பக்கத்தில்
உக்கார்ந்து கதை சொல்வது
மாதிரியான அனுபவம்.பாட்டியின்
பெயரில் தலைப்பு அவர்
சுற்றித்திரிந்த இடத்தில் நம்மையும்
நடக்க செய்து.அவர் படித்த இடத்தில்
படிக்க வைத்து.அவரின் பயணத்தில்
பேருந்தில் கூட ரசிக்க செய்து. உண்ட
இடத்தில் நாவில் நீர் வடிய
உண்டு.அழுத இடத்தில் கண்கள்
கலங்க.அவர் ஊரின் மலையின்
சிறப்பில் ஏறி நின்று பார்க்க செய்து.
பல பிரபலங்களின் வாழ்க்கை
அனுப்பவங்கள் இலவச இன்பம்.ஆக
மொத்தில் வாழ்க்கை பொத்தி வைத்து
காத்திருக்கும் அபூர்வ நிமிடங்களை
அவருடன் ரசித்தேன்.வரும்
புதுமைக்காக காத்திருக்கிறேன்.
அழகான அவரின் அனுபவங்களை
விருந்தாக படைத்துள்ளார் ருசிக்க
எளிது.

அருமை வித்யா
ReplyDeleteநன்றி வீணா
ReplyDelete